கொரோனா காலங்களில் கோடி ரூபாய் செலவழித்து நலத்திட்டங்கள் உணவுகளை வழங்கியவர் தான் செல்லபாண்டியன்
Chellapandian is the very person who spent crores of rupees during the COVID-19 period to provide welfare assistance and food.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பர நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்.செல்லப்பாண்டியன் திமுகவின் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மத்திய தெற்கு பகுதி செயலாளர் நட்டார் முத்து மற்றும்தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் ஆகியோர் ஏற்பாட்டிலும்.முத்தையா புரம் பஜாரில் தெற்கு பகுதி செயலாளர் சுடலைமணி ஏற்பாட்டிலும்..புதன்கிழமை இரவு 7 மணியில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு..
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆர்.எல் ராஜா தலைமை வகித்தார்..
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கால நலத்திட்டங்களை விரிவாக மக்களுக்கு எடுத்து வைத்தார் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கிய மிக்ஸி ஃபேன் கிரைண்டர் அம்மா உணவகம் விலையில்லா மடிக்கணினி மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொது மக்களுக்கு நேரடி பயனளித்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் போன்ற திட்டங்கள் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்ததாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியின் சாதனைகளையும் முன் வைத்தார். களத்தில் மக்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுத்ததையும் தூத்துக்குடியில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது நேரடியாக களமிறங்கி உதவிகள் வழங்கியதையும் அவர் சுட்டிக் காட்டினார் அந்த நேரத்தில் தானும் தனது இல்லத்தில் உணவு தயாரித்து நீண்ட நாட்கள் பொது மக்களுக்கு உணவு வழங்கியதை பல்வேறு பொருட்கள் வழங்கியதை அவர் எடுத்துரைத்தார் தற்போதைய திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர் நோ க ஸ்டாலின் தலைமையிலான அரசு குடும்ப ஆதிக்கத்தில் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து குறிப்பிட்டு அரசின் செயல்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தினார் சட்டம் ஒழுங்கு சீர் கட்டி இருப்பதாகவும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு அவர் தற்போது ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாகவும் அவர் கூறினார் மேலும் தூத்துக்குடி பகுதியில் உள்ளாட்சி திட்டங்கள் வரி உயர்வு சாலை பணிகள் வணிகர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பேசினார் ஆகையால் வரும் தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்து தொகுதியின் முழுமையான முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். கொரோனா காலங்களில் கோடி ரூபாய் செலவழித்து நலத்திட்டங்கள் உணவுகளை வழங்கியவர் தான் செல்லபாண்டியன் என்று சந்தானம் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில்..அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா ஹென்றி..
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ்.,அமமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாக்ய செல்வன்,.அதிமுக வர்த்தக அணி துணை செயலாளர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மில்லை ராஜா.,தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் லாரன்ஸ்..புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம்..,
மாவட்ட அவைத் தலைவி முன்னாள் மாநகராட்சி மேயர் அந்தோனி கிரேஸி..மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U S சேகர்,
மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் A.வீரபாகு,மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் டாக் ராஜா..,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் K J பிரபாகரன்..மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்..மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்..மாவட்ட இணைச் செயலாளர் ஷெரினா பாக்யராஜ்..மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம்..
பகுதி செயலாளர்கள்..கிழக்கு பகுதி சேவியர்..* மேற்கு பகுதி முருகன்..
மத்திய வடக்கு பகுதி ஜெய் கணேஷ்..,வடக்கு பகுதி சந்தன பட்டு..,பாஜக மேற்கு மண்டல தலைவர் லிங்க செல்வம்..,பாஜக மண்டல பொதுச் செயலாளர் முருகேசன்..,
மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மந்திர மூர்த்தி MC..மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதி மணி..மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொன்ராஜ்..,வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்..,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால்..முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன்...,,முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ்..,டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார்,முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் Ex.MC ..,தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை..,அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரயிவே மாரியப்பன்..,பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளத்தாய் அன்னராஜ்..,
மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள்..இணைச் செயலாளர்கள்..மெஜிலா Ex MC,ஞான புஷ்பம்,துணை செயலாளர்கள்..சண்முத்தாய் ராஜேஸ்வரி,தமிழரசி,முத்து லெட்சுமி,மாவட்ட துணை தலைவி இந்திரா..,முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன்..,
*வட்ட செயலாளர்கள்..*
*ஜெயக்குமார்*
*மணிகண்டன்*
*அருண் ராஜ்*
*பிரபாகரன்*
*மாய குமார்*
*முருகேசன்*
*ரவி*
*ராம் குமார்*
*பூர்ணசந்திரன்*
*உலகநாத பெருமாள்*
*கமல்ஹாசன்*
*சகாயராஜ்*
*அருண்குமார்*
*அந்தோனி ஸ்டாலின்*
*செல்வராஜ்*
*வெற்றிச் செல்வன்*
*மாடசாமி*
*கண்ணையா*
*பாண்டி*
*கிளை செயலாளர்கள்..*
*ஹரி ராம்*
*ஹரி கிருஷ்ணன்*
*வார்டு பொறுப்பாளர் கமலக்கண்ணன்..*
*பாஜக மாவட்ட IT பிரிவு தலைவர் முத்து பெரிய நாயகம்..*
*வழக்கறிஞர் பிரிவு..*
*ஆறுமுகம்*
*சரவணன்*
*முன்னாள் வட்ட செயலாளர்கள்..*
*ஆசைத்தம்பி*
*கோட்டாளமுத்து*
*ஜெகதீசன்*
*லோகு கணேஷ்*
*உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி..*
*போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்..*
*டெரன்ஸ்*
*பெலிக்ஸ்*
*சகாயராஜ்*
*சங்கர்*
*சண்முகராஜ்*
*ராஜேந்திரன்*
*பேச்சியப்பன்*
*மற்றும்..
*ஸ்டாலின்*
*அந்தோனி ராஜ்*
*மாடன்*
*ராஜ்குமார்*
*பாபநாசம்*
*ஆறுமுகம்*
*சித்திரை வேல்*
*மணிகண்டன்*
*பிரபாகரன்*
*சுப்புராஜ்*
*ஜோதிகா மாரி*
*ஆபிரகாம்*
*ஜார்ஜ் புஷ்*
*செந்தில்*
*சண்முகவேல்*
*முனியசாமி*
*ராஜசேகரன்*
*வெங்கடாசலம்*
மகளிர் அணி..உமா கண்ணன், சாய்,சுதா,புஷ்பா,பொன்னம்மாள்,சரோஜா,ஜுவா,ஸ்மைலா, சாலினி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்..*
tamilanda