உலகின் முதல் தற்கொலை படைத்தலைவர் மாவீரன் சுந்தரலிங்கனாரின் 256 வது ஜெயந்தி விழா. ஜோதி கொண்டு செல்ல வரும் இளைஞர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி : 9500461003

the-256th-birth-anniversary-of-the-worlds-first-suicide-squad-commander-the-great-warrior-sundaralinganar-youths-wishing-to-participate-in-carrying-the-ceremonial-torch-are-requested-to-contact-the-following-phone-number-9500461003

உலகின் முதல் தற்கொலை படைத்தலைவர் மாவீரன் சுந்தரலிங்கனாரின் 256 வது ஜெயந்தி விழா. ஜோதி கொண்டு செல்ல வரும் இளைஞர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி : 9500461003

 உலகின் முதல் தற்கொலை படைத்தலைவர் மாவீரன் சுந்தரலிங்கனாரின் 256 வது ஜெயந்தி விழா. ஜோதி கொண்டு செல்ல வரும் இளைஞர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி : 9500461003           

                   வருடம் தோறும் ஏப்ரல் 16ஆம் தேதி கவர்னகிரியில் உள்ள சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் மிகப்பெரிய விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலகின் முதல் தற்கொலை படைத்தலைவர்

மாவீரன்

சுந்தரலிங்கனாரின் 256 வது ஜெயந்தி விழா இந்த மாதம் ஏப்ரல் 16ஆம் தேதி

மாலை 5.30 மணியளவில் சிறப்பாக நடைபெறுகிறது. குறுக்குச்சாலையிலிருந்து ஒட்டப்பிடாரம் வழியாக மாவீரன் சுந்தரலிங்கனாரின் மணிமண்டபத்திற்கு நினைவு ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. இந்த விழாவில் அனைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும்படி அன்புடன் வரவேற்கிறோம்...

இவ்வாறு 

    அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார்,மாநில இளைஞரணி தலைவர் AKS.கண்ணன்.அழைக்கிறார். ஜோதி கொண்டு செல்ல வரும் இளைஞர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி : 

*9500461003*