தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லபாண்டியன் பேசினார்.

aiadmk-candidate-ct-chellapandian-spoke-at-the-national-democratic-alliances-cadre-meeting-in-thoothukudi

தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லபாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லபாண்டியன் பேசினார்.

      தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். 

     அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும், அதிமுக தேர்தல் அறிக்கைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

   கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுகநயினார், மாநில பேச்சாளர் கருணாநிதி, வர்த்தகரணி துணைச் செயலாளர் ராஜா, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பாஜக நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், ராஜேஷ், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ஷெரினா பாக்யராஜ், துணைச் செயலாளர் சந்தனம் அமமுக மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ், நவஜீவன் பெரியசாமி, தமாகா மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், பாமக லட்சுமணன், தமமுக லாரன்ஸ், புரட்சி பாரதம் மாரிசெல்வம், அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் ராஜா, பெருமாள், வீரபாகு, நடராஜன், தனராஜ், பில்லா விக்னேஷ், துரைசிங், விஜயகுமார் மற்றும் பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், சுடலைமணி, ஜெய்கணேஷ், நட்டார்முத்து, சந்தனபட்டு மற்றும் ஜோதிமணி, ஜீவா பாண்டியன், பொன்ராஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், மனோஜ்குமார், அகஸ்டின், வழக்கறிஞர்கள் ராஜாராம், ஆன்ட்ரூமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மகளிரணி சண்முகத்தாய் மற்றும் கேடிசி சங்கா், ராஜாசிங், ஜெபசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.