திமுக முன்னாள் நகர இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவரும், தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில தலைவருமான *வி.கே.செல்வ மாரியப்பன்* இல்ல திருமண விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடியில் திருமண விழா கோலாகலம்! : தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி:

தூத்துக்குடி கைலாஸ் மஹாலில் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது.

சு. குற்றாலம் (எ) ஜெய கணேஷ் BE., - சு. ஐஸ்வர்யா MCA., ஆகியோரின் திருமண விழாவிற்கு வாழ்த்த வருகை தந்த அனைத்து நல்உள்ளங்களையும் வருக வருக என வரவேற்றனர்.

இந்த விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திமுக முன்னாள் நகர இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவரும், தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில தலைவருமான வி.கே. செல்வ மாரியப்பன் தலைமையில் இந்த திருமண விழா நடைபெற்றது.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். மேலும், தூத்துக்குடி முக்கிய திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை தாய் மாமா வி.கே. செல்வ மாரியப்பன் சிறப்பாக செய்திருந்தார்.