தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி 1991-92 பத்தாம் வகுப்பு கல்வியாண்டு ஆசிரியர்கள்- மாணவர்கள் சந்திப்பு வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி 1991-92 பத்தாம் வகுப்பு கல்வியாண்டு ஆசிரியர்கள்- மாணவர்கள் சந்திப்பு வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
அமரர் ஆசிரியர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
*தி.இராமசுப்பிரமணியன், A* பிரிவு வரவேற்புரையாற்றினார்.
கல்வியாண்டு மூத்த ஆசிரியர் ஜெயபால் வெள்ளி விழா மலரை வெளியிட ஆசிரியர் திரு.மைக்கேல்ராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார். கல்வியாண்டு ஆசிரியர்கள்- கல்வியாண்டு மாணவர்களுக்கு
வாழ்த்துரை
வழங்கினார்கள். இதில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள்
சுப்புசாமி,
சிங்கராயப்ப வாஸ்,
ஜெயபால்,
மைக்கேல்ராஜ்,
பால்ராஜ்,
யூசேபியூஸ்,
ஜேம்ஸ் அருள்ராஜ்,
சேவியர்,
ஹென்றி ஸ்டீபன்சன்,
யோகன் கற்றார் மற்றும்
ஹம்ரி மிராண்டா,
அமரர் முனியப்பன் மகன் சீனிவாசன்,
அமரர் அற்புதசாமி மகன் ரபீந்திரன்,
அலுவலக பணியாளர் ரொட்ரிகோ,
அலுவலக பணியாளர் நேவிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் *ச.கார்த்திகேயன் G* பிரிவு
தொகுப்புரையாற்றினார்.
*ச.ஜான்சன் B* பிரிவு, நன்றியுரையாற்றினார்.
tamilanda