திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

      தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மற்றும் ராஜாபொியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் 500 பேருக்கு வேஷ்டி 500 பேருக்கு சேலை, வழங்கினார்கள். பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சமபந்தி அன்னதானம் அருந்தினாா்கள். 

      நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, வக்கீல் குபேர்இளம்பாிதி, அபிராமிநாதன், இந்துமதி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், பெருமாள், தங்கம், ராமர், சின்னத்துரை, கணேஷ்குமாா், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலாதேவி, ஆனந்தகபாியேல்ராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், ராமர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், சுரேஷ், மீனாட்சி சுந்தரம், ராஜ்குமாா், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிாியன், செந்தூர்பாண்டி, இருதயராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, சாரதி, டைகா் வினோத், துணை அமைப்பாளர்கள் செல்வின், ரவி, பால்ராஜ், பரமசிவம், சத்யா, செந்தில்குமாா், வக்கீல்கள் ரூபராஜா, ரெக்ஸ், பிக் அப் தனபால், நாராயணவடிவு, சக்திவேல், சீதாராமன், ராபின், செந்தில்குமார், தங்கராஜ், குமரன், வினோத், சீதாலட்சுமி, சந்தனமாாி, பிரவீன்குமார், இபிகருப்பசாமி, கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, பாப்பாத்தி, பவானி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, பட்சிராஜ், எடின்டா, சந்திரபோஸ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, பேபி ஏஞ்சலின், ராமர், ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, கண்ணன், ஜான், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, உலகநாதன், வேல்முருகன், சண்முகராஜ், பேச்சிமுத்து, பெத்துராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், ராஜா பொியசாமி, நிா்மல் சரவணக்குமாா், சந்தனமுனீஸ்வரன், சுரேஷ்குமாா், தன்பாடு உப்பு சங்க பொருளாளர் ஆறுமுகநயினாா், பொியசாமி சகோதரர் செல்லப்பாண்டி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, டென்சிங், சேகர், முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், பொன்பெருமாள், கருப்பசாமி, மந்திரகுமாா், சுரேஷ், செந்தில்குமார், கதிரேசன், நவநீதன், சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், முத்துச்செல்வம், சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, அந்தோணிராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, அருணகிாி, புஷ்பராஜ், மற்றும் மணி, அல்பட், சங்கு குழி தொழிலாளர்கள் சங்க தலைவர் இசக்கிமுத்து, மாற்றுதிறனாளிகள் நலசங்க மாநிலத் தலைவர் மருதபெருமாள், செயலாளர் ஜெபராஜ், அற்புதராஜ், ஆவுடையப்பன், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள். 

    மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, தெற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் கவுன்சிலருமான ரெங்கசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். மாநகர செயலாளர் தனலட்சுமி, துணைச்செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணி, முன்னாள் நகர செயலாளர் ஞானசேகா், உள்பட பலர் கலந்து கொண்டனர், 

லாரி புக்கிங் அசோஷியேசன் சங்க தலைவர் சுப்புராஜ் தொழிலதிபர்கள் டேவிட், சுந்தா்சிங், தாத்தாசாமி, போத்தீஸ் ராமசாமி, உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். 

மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மகாராஜன், பேச்சிராஜ், மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளை சாா்ந்தவர்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் மாியாதை செய்தனா்.