தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி. த செல்ல பாண்டியன் அறிவிப்பு.,
former-minister-ct-chellah-pandian-announcement
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி. த செல்ல பாண்டியன் அறிவிப்பு.,
தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!*
அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக வர்த்தக அணி செயலாளர் செல்ல பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்..
இதை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் (அண்ணா பேருந்து நிலையம் ) முன்பு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்..
tamilanda