தமிழகத்தில் திமுக ஆட்சியில் நான்காயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இரயில்வே துறை அகற்றிய விநாயகா் கோவிலில் அமைச்சர் கீதாஜீவன் சாமி தாிசனம் பூரண கும்ப வரவேற்பு

Under the DMK regime in Tamil Nadu, renovation works have been carried out in 4,000 temples. Minister Geetha Jeevan offered prayers at the Vinayagar temple that had been previously removed by the Railway Department, where she was accorded a traditional 'Poorna Kumbha' welcome.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நான்காயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இரயில்வே துறை அகற்றிய விநாயகா் கோவிலில் அமைச்சர் கீதாஜீவன் சாமி தாிசனம் பூரண கும்ப வரவேற்பு

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நான்காயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இரயில்வே துறை அகற்றிய விநாயகா் கோவிலில் அமைச்சர் கீதாஜீவன் சாமி தாிசனம் பூரண கும்ப வரவேற்பு

       தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். 

       பிரச்சாரத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர்கள் சக்திவேல், கருப்பசாமி, கவுன்சிலா் ராமுஅம்மாள், ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

      கீழ ரங்கநாதபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கி வடக்கு ரதவீதி செல்வீசா் தெரு 2ம்கேட் ஜோசப் தியேட்டா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகாித்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் திமுக வேட்பாளராக முதலமைச்சா் ஸ்டாலின் என்னை அறிவித்துள்ளாா். 5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா மழை வௌ்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன். கடந்த காலங்களில் சிறிய மழை பெய்தாலும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் இப்போது அந்த நிலை இல்லாத அளவிற்கு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம் நான்கு வாா்டுகளில் மட்டும் தான் மழை நீர் தேங்கும் அளவு இருக்கிறது. அதுவும் தோ்தலுக்கு பிறகு முழுமையான பணிகளை நிறைவேற்றிவிடுவோம் திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் வழங்கப்படும். அரசுகாப்பீட்டு திட்டம் மருத்துவ முகாம் என்று பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் பயன் பெற்றுள்ளனா். வின்பாஸ்ட் காா் ெதாழிற்சாலை டைடல்பாா்க், என புதிய தொழில்நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மல்டி லெவல் லாாி முனையம் அமைக்கப்படும் திமுக ஆட்சி அமைந்தபின் தமிழகத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 2ம் கேட் பகுதியில் இருந்த விநாயகா் கோவில் இரயில்வே நிலையம் விாிவாக்கத்தின் போது அகற்றப்படும் நிலை வந்தது. மாற்று இடமாக கதிரேசன்கோவில் தெரு பகுதியில் அங்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்று பக்தா்கள் நல்லமுறையில் பயனனடைந்து வருகின்றனா். எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமமமாக வாழ்ந்து வரும் தமிகழத்தில் சமத்துவம் மீண்டும் உதிக்க வேண்டும் அனைவரும் உதயசூாியன்சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா். 

முன்னதாக விநாயகா் கோவிலில் சாமி தாிசனம் செய்தாா். சைவவேளாளா் சங்கத்தில் உள்ள வஉசி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினாா். பிரச்சாரத்தில் பூரண கும்ப மாியாதையும் மலா்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனா். 

     பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், சிபிஐ மாநகர செயலாளர் தனலட்சுமி, சிபிஎம் மாநகர செயலாளர் முத்து, தேமுதிக தொகுதி பொறுப்பாளா் வல்லரசு துரை, எஸ்டிபிஐ தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் செல்வராஜ், துணைச்செயலாளா் ராஜ்மோகன்செல்வின், துணை மேயா் ஜெனிட்டா, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், திமுக மாவட்ட மாநகர அணி நிா்வாகிகள் அந்தோணிஸ்டாலின், கணேஷ்குமாா், அருண்குமாா், நிக்கோலாஸ்மணி, சோமநாதன், ஜீவன்ஜேக்கப், வக்கீல்கள் குபோ் இளம்பாிதி, ரூபராஜா ரெக்ஸ், சுபேந்திரன், கிறிஸ்டோபா் விஜயராஜ், நாகராஜன்பாபு, முத்துராஜ், மாியதாஸ், வினோத், முருகன், சந்தனமாாி, இந்திரா, பெல்லா, முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமாா், மீனாட்சி சுந்தரம், பகுதி செயலாளர்கள் நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், கவுன்சிலா்கள் ஜெயசீலி, பவாணி, வைதேகி, சரவணக்குமாா், ராமகிருஷ்ணன், அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா் கந்தசாமி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மகாராஜன், மந்திரமூர்த்தி, முன்னாள் மாவட்ட அறங்காவலா் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபா்கள் தெய்வநாயகம், செந்தில் ஆறுமுகம், சிவா மாாியப்பன், வட்டச்செயலாளர்கள் சேகா், கருப்பசாமி, டென்சிங், மனோ, சுரேஷ், முன்னாள் கவுன்சிலா்கள் குருசாமி, ராதாகிருஷ்ணன், பகுதி அணி அமைப்பாளா்கள் சூா்யகாந்த், மாா்க்கிஸ்ட் ராபா்ட், ராஜா, வாா்டு நிா்வாகிகள் மாாிமுத்து, முத்துக்குமாா், பல்வேறு கூட்டணி கட்சி நிா்வாகிகள் ரசல், நக்கீரன், மகாராஜன், மைதீன், ராஜன், மற்றும் மணி, அல்பட், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்