ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது தனது சொந்த ஊர் மக்களை பார்ப்பதற்கு இந்த ஜோசப் விஜய் எப்படி வந்தார் தெரியுமா?யாருக்குமே தெரியாமல் நடுராத்திரியில் கார் மூலம் நெல்லை வந்தார்

do-you-know-how-joseph-vijay-arrived-to-visit-the-people-of-his-hometown-during-the-sterlite-shootings-he-traveled-to-nellai-by-car-in-the-middle-of-the-night-completely-unbeknownst-to-anyone

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது தனது சொந்த ஊர் மக்களை பார்ப்பதற்கு இந்த ஜோசப் விஜய் எப்படி வந்தார் தெரியுமா?யாருக்குமே தெரியாமல் நடுராத்திரியில் கார் மூலம் நெல்லை வந்தார்

தூத்துக்குடியை தட்டி தூக்கும் ஜோசப் விஜய் இறுதி களத்தில் திமுக,அதிமுக,த.வெ. க இடையே போட்டி

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையில் தூத்துக்குடியின் மண்ணின் மைந்தர்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் மிரண்டு போய் இருந்தது 

 இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு நமது உள்ளூர்க்கார்களை சற்று தயங்கினோம் 

தூத்துக்குடி மீது இந்த பாசத்தை காட்ட யார் இந்த ஜோசப் விஜய்???*

 முதலில் தெரியாது,தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்.பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் தங்களுடைய சொந்த விபரங்களை வெளியிட மாட்டார்கள் 

 இது போல தான் விஜய்யும் தனது சொந்த ஊர் பற்றிய விவரங்களை கூறியதில்லை 

 ஆனால் நாம் தான் அதை துப்பறிந்து கண்டறிந்தோம் 

 ஜோசப் விஜயின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கொம்பாடி கிராமம் 

 அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க ஆலயம் தான் விஜய் குடும்பத்தின் பூர்வீக ஆலயம் 

 ஸ்டெர்லைட் போராட்ட நேரத்தில் விஜய் தூத்துக்குடிக்கு எப்படி வந்தார்?

 இப்போதெல்லாம் விஜய் வருகிறார் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே காவல்துறை தகுந்த முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்கிறது 

 அவர் பின்னால் லட்சக்கணக்கானவர்கள் எந்த கைமாறும் எதிர்பாராமல் எல்லா ஊர்களிலும் வருகிறார்கள்

 விஜய் பார்ப்பதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே வந்து காத்திருக்கிறார்கள் 

 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது தனது சொந்த ஊர் மக்களை பார்ப்பதற்கு இந்த ஜோசப் விஜய் எப்படி வந்தார் தெரியுமா?யாருக்குமே தெரியாமல் நடுராத்திரியில் கார் மூலம் நெல்லை வந்தார் 

 நெல்லையிலிருந்து தனது நம்பிக்கைகுரிய ரசிகர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தகவல் கொடுத்து இருசக்கர வாகனத்தில் நடுராத்திரியில் காவல்துறையின் ஊரடங்கையும் மீறி நெல்லையிலிருந்து தூத்துக்குடி வரை பயணம் செய்து லயன்ஸ் டவுனில் உள்ள ஸ்னோலின் வீட்டை அடைந்தார் 

 அவர் வந்தது உள்ளூர் ரசிகர்களுக்கு தெரியாது காவல்துறைக்கு தெரியாது 

 நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரும்போது இந்தியாவின் இவ்வளவு பெரிய ஆளுமைக்கு என்ன நடந்தாலும் யார் பொறுப்பு?

 தூத்துக்குடி மக்களின் மீது உள்ள பாசத்தால் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார் 

 வேறு யாராவது இந்த மாதிரி செய்வார்களா அல்லது செய்தார்களா?

 எந்த பிரதிபலனும் எதிர்பார்க்க இல்லை அவர் அப்போது அரசியலிலும் இல்லை 

 தூத்துக்குடி மக்களின் மீது வைத்த உணர்ச்சித் ததும்பிய பாசம் தான் 

 தானும் தூத்துக்குடி காரன் தான் என்று சொல்லாமல் சொன்னார் 

 தூத்துக்குடி மக்களே நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம் 

 நம் மீது உண்மையான பாசம் வைத்து நம்முடைய பிரச்சனையில் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் வந்து களமிறங்கிய ஜோசப் விஜய்யை தூத்துக்குடி மக்களே ஒரு நாளும் கைவிட்டு விடாதீர்கள் 

ஜாதி மத பேதங்களை மறந்து எவ்வாறு ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்றாக போராடினோமோ அதுபோல ஜாதி மத பேதமில்லாமல் நமது தூத்துக்குடியின் மண்ணின் மைந்தன் ஜோசப் விஜய் கரத்தை வலுப்படுத்துவோம், இவ்வாறு அவர் கூறினார்.