தமிழக வெற்றிக் கழகத்தில் தொண்டரணியில் இணைந்த 40+ இளைஞர்கள்! தூத்துக்குடி மத்திய மாவட்டம் திரேஸ்புரம் 8-வது வார்டில் எழுச்சி!
தமிழக வெற்றிக் கழகத்தில் தொண்டரணியில் இணைந்த 40+ இளைஞர்கள்!
தூத்துக்குடி மத்திய மாவட்டம் திரேஸ்புரம் 8-வது வார்டில் எழுச்சி!
தூத்துக்குடி மத்திய மாவட்டம், 8-வது வார்டு திரேஸ்புரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தொண்டரணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மத்திய மாவட்டச் செயலாளர் ஸ்ரீநாத் தலைமையிலும், இணைச் செயலாளர் கோல்டன், 8-வது வார்டு செயலாளர் ஜாக்சன், மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரியாஸ் மற்றும் இணை அமைப்பாளர் முன்னிலையிலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கழகத்தில் புதிதாக இணைந்த இளைஞர்கள் அனைவருக்கும் கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
தொண்டர்கள் வருகையால் கழகம் மேலும் வலுப்பெறுகிறது!
???? திரேஸ்புரம், தூத்துக்குடி
#TVK #Thoothukudi #TamilagaVettriKazhagam #ONETAMILNEWS
http://www.onetamilnews.com
tamilanda