தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நலம் தரும் விநாயகர் ஆலயத்தில் ஓம் நமச்சிவாய திருநாம மந்திரம் எழுதிய போட்டியாளர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடந்தது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 8 3 2024 மகா சிவராத்திரி அன்று நடைபெற்ற ஓம் நமச்சிவாய மகா மந்திரம் எழுதிய போட்டியாளர்களின் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் இன்று மாலை கோவில் வளாகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு ஆலய கமிட்டி தலைவர் பி நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஆலய நிர்வாக கமிட்டி செயலாளர் பத்மநாபன் துணைச் செயலாளர் என் கணேசன் ஆகியோர் முன்னிலையில் பொருளாளர் ஆர் சரவணகுமார் தீயணைப்புத்துறை ஓய்வு துணைப் பொருளாளர் திரு ராதாகிருஷ்ணன் வரவேற்பு நடைபெற்றது இந்த விழாவிற்கு சிப்காட் காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் பைனான்ஸ் உரிமையாளர் செல்வராஜ் போன்ற ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
விழாவில் பி எஸ் ஏ சி கால் ராஜா ராம் முதன்மை மேலாளர் ஓய்வு காந்தி கன்னியா ட்ரேடர்ஸ் சந்திரசேகர் விக்னேஷ் இன்ஜினியரிங் எம் எஸ் ராஜா ராம் ரவி ரோடு லைன்ஸ் ரவிச்சந்திரன் பாலாஜி டிரேடர்ஸ் தொழில் இது ராஜ் ஆன்மீக பஜனை குழு பாலு பாலகுருசாமி வேல்முருகன் ஊட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணவேணி சந்தான சங்கர் பிரபாகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் சமூக நல பிரிவையும் ராதா மற்றும் நன்றியுரை ஆற்றினார் ஆலய நிர்வாக கமிட்டி துணைத் தலைவர் சிங்கராஜ் ஆலய அர்ச்சகர் என் சங்கர் ஐயர் போன்றோர் பங்கு பெற்றனர்