தூத்துக்குடி மாவட்டத்தின் 100க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கிறது இதில் ஸ்டெர்லைட் ஆலையில் அம்மோனியா அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள் என்கின்ற காரணத்தையும் சுட்டிக்காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம் இந்த சூழ்நிலையில் அம்மோனியா சிலிண்டர் வெடித்து மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி 31 பேர் மயக்கம் அடைந்து இருக்கிறார்கள் ஆனால் அந்த தனியார் ஆளையானது பிளம்பில் ஏற்பட்ட புகையினால் தான் மயக்கம் அடைந்தனர் என்று கூறுகிறார்கள் எப்படி ரூபாய் 15 கோடி அளவிற்கு நாசம் அடைந்திருக்கும் ரூபாய் 15 கோடி நாசமடைந்து இருப்பதாக போலீஸ் வட்டாரங்களும் தெரிவித்துள்ளது ஆனால் இது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் சிறப்பாக பதிவு செய்யப்படவில்லை என்ன நடந்திருக்கும் மிகப்பெரிய ஒரு சந்தேகம் இருந்திருக்கிறது ஆனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் வாய் திறக்காமல் மௌனியாக இருக்கிறார்கள் நிலா சீ ஃபுட் நிரூபணம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்று செய்திருக்கிறது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நெருப்பு பிழம்பு வெளிவந்து 54 பேர் அன்றைய காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் இன்றைக்கு 31 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் எப்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி பிடிக்கிறது எப்படி அமோனியா வெடிக்கிறது வெளியே தகவல் மட்டும் புகையினால் தான் மயக்கம் அடைந்தனர் என்று கூற முடிகிறது இதற்கு மாவட்ட நிர்வாகம் உடந்தையா என்கின்ற கேள்வி சந்தேகம் எழுகிறது மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெறும் இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்