தமிழன்டா கலைக்குழு சார்பில் சிலுவை பட்டி முத்து சிலம்ப கூடம் மாணவர்களுக்கு பறை இசை பயிற்சி தொடக்க விழா

தமிழன்டா கலைக்குழு இயக்கம் மற்றும் கலைக்கூடம் போன்றவற்றில் எதிர்கால திட்டம் என்பது பாரம்பரிய கலைகள் வளர வேண்டும் பாரம்பரிய உணவுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் பாரம்பரிய மருத்துவம் காப்பாற்றப்பட…