தூத்துக்குடி திமுக நிர்வாகி இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு!!

Spread the love

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதி சோ்மபாண்டியன் சியாமளாதேவி ஆகியோரது செல்விகள்: பாலநித்திலா, தயாநிதி, ஆகியோர் பூப்புனித நீராட்டுவிழா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, வரவேற்புரையாற்றினார்.
மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் ெசல்வின், ஆறுமுகம், ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான்அலெக்ஸ்ாண்டர், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி தலைவி தங்கம், அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் பிரபு, அந்தோணிகண்ணன், நாகராஜன், அருணாதேவி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளா் ஜான்சன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், இசக்கிராஜா, ராஜ்குமார், சக்திவேல், தலைமை பேச்சாளர் தமிழ்பிாியன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, ஜெயசீலி, டேனியல், முருகஇசக்கி, பரமசிவம், சாகுல்ஹமீது, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் சரண்யா, கண்ணன், ஜான், சரவணக்குமார், கந்தசாமி, பொன்னப்பன், சுப்புலட்சுமி கணேசன், தெய்வேந்திரன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, அந்ேதாணி பிரகாஷ் மார்ஷலின், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நாராயணவடிவு, இந்திரா, சந்தனமாாி, தங்கராஜ், சுரேஷ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொண்பாண்டி, ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஓன்றிய சுற்றுச்சூழல்அணிஅமைப்பாளா் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிளோமின்ராஜ், பங்குராஜ், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சோமநாதன், சப்இன்ஸ்பெக்டர் சண்முகராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, முன்னாள் கவுன்சிலா் ஜெயசிங், அதிமுக பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்டச்செயலாளர்கள் சதீஷ்குமார், கங்காராஜேஷ், டென்சிங், சுப்பையா, லியோஜான்சன், அசோக்குமார், சுரேஷ், ரவீசந்திரன், கருப்பசாமி, ராஜாமணி, ரவீந்திரன், முனியசாமி, சேகா், சிங்கராஜ், பாலகுருசாமி, கதிரேசன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், போல்பேட்டைபகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜோஸ்பா், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலா் வாழ்த்தினார்கள். விழாவில் வருகை தந்த அனைவருக்கும் அந்தோணிராஜ் என்ற கண்ணன், தாழை மணி, கோபால கிருஷ்ணன் ஆகியோா் நன்றி தொிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *