தூத்துக்குடியில் 10-வது முறையாக இலவச பாத சிகிச்சை தெரப்பி முகாம்!*

தூத்துக்குடியில் 10-வது முறையாக இலவச பாத சிகிச்சை தெரப்பி முகாம்!*

தூத்துக்குடியில் 10-வது முறையாக இலவச பாத சிகிச்சை தெரப்பி முகாம்!*

தூத்துக்குடியில் வீ த லீடர், தமிழன்டா கலைக்குழு மற்றும் நெல்லை ஹெல்த்தி:பை வெல்னெஸ் சென்டர் இணைந்து 10-வது முறையாக இலவச பாத சிகிச்சை (Foot Therapy) முகாமை நடத்துகிறது.

மருந்து, மாத்திரை இல்லாத இந்த மாற்று மருத்துவ முறையில் Electro Pulses மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இடம்:* ராஜ் இல்லம், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில், சுந்தர் நகர், முத்தையாபுரம், தூத்துக்குடி.

*தேதி:* 12.10.2026 முதல் 26.10.2026 வரை

*நேரம்:* காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

சர்க்கரை நோய், பாத வலி, மூட்டு வலி, தைராய்டு, இரத்த அழுத்தம், PCOD, நரம்பு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த தெரப்பி மூலம் நிவாரணம் கிடைக்கும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

*தொடர்புக்கு: 98651 05255, 93632 09218*

---