ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பாலா குடும்பத்திற்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு வழங்க கோரி மனு!
ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பாலா குடும்பத்திற்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு வழங்க கோரி மனு!
தூத்துக்குடி, நவ.02:
தலைவர் *எழுச்சித்தமிழர்* மற்றும் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,
பாதிக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பாலா என்கிற பாலமுருகன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, ஓட்டப்பிடாரம் தொகுதி மாவட்ட *விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்* சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை மாவட்டச் செயலாளர் *வழ.அ.சார்லஸ்*, ஓட்டப்பிடாரம் தொகுதி மாவட்டம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அளித்தனர்.
???? NEWS | http://www.onetamilnews.com*
*தூத்துக்குடி மாவட்ட செய்திகளுக்கு இணைந்திருங்கள்.*
tamilanda