தூத்துக்குடியில்
மக்கள் நீதி மய்ய நிறுவனத் தலைவர் கமலஹாசன் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு
தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக மத்திய மாவட்டச் செயலாளர் R.ஜவஹர் தலைமையில் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் பொன் சுப்பையா நகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…
அதன் பின்னர் அம்பேத்கர் நகரில் நம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது… அதன் பின்னர் அழகு முத்து நகரில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது….இதில் மாவட்ட துணைச் செயலாளர் A.அக்பர், மாநகரச் செயலாளர் சேர்ம துரை,
நற்பணி இயக்க நகர அமைப்பாளர் மணிகண்டன்,
ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,மாணவரணி அமைப்பாளர் அருண்குமார்,
I.T Wing துணை அமைப்பாளர் மதன்,
வட்ட செயலாளர்கள் சந்தனம், சகாயராஜ்,கிளைச் செயலாளர் செல்வம்
கட்சி நிர்வாகிகள் நயினார்,மாரிக்கண்ணன்,ராய், அருணாச்சலம், மாரியப்பன்,மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.