-நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் முன்னாள் கவுன்சிலர், மாநகராட்சி பொறுப்பாளர், கூலிப்படை கும்பலால் வெட்டி படுகொலை செயல்பட்டுள்ளார்.
இவரது கொலைக்கு திருநெல்வேலி சேர்ந்த கூலிப்படை கும்பல் தான் காரணம் என்றும் மேலும் இவர் சாதியை கடந்து சமத்துவம் நேசித்த ஒரே தலைவர் என்பதும் சமத்துவம் நேசித்த ஒரே தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் இரவு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங், மீது இரண்டு பைக்குகளில் வந்த கூலிப்படை கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்துள்ளார்கள்… இதில் ஆம்ஸ்ட்ராங் பொதுமக்களை ஒரு பைனான்ஸ் நிறுவனம் ஏமாற்றியதை மக்களுக்கு திரும்ப வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழந்த பணத்தை வாங்கி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சி இது ஒரு தேசிய கட்சி அதில் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்று மாயாவதி அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தார் மேலும் கிட்டத்தட்ட 5000 மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரை ஒரு கூலிப்படை கும்பல் அவர் வீட்டில் முன்பாக கொலை செய்தது குறிப்பிடத்தக்கது மேலும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் பொறுப்பு வகிப்பார் என்று நம்பப்படுகிறது மேலும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விட்டுச் சென்ற பணியை திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்,சமூக செயற்பாட்டாளர் சிறப்பான முறையில் இந்த கட்சியை வழி நடத்துவார் என்று தூத்துக்குடி மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.