தூத்துக்குடியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தின விழாவிற்கு வருகை புரிந்த ஜோயலுக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர் சிறப்பு வரவேற்பு……….
தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா வி.சி.க தொகுதி துணைச் செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 1000 பயனாளிகளுக்கு…