இளைஞர்களின் பாதைகளை மாற்றிட போதை பழக்கத்தை விரட்டிட பாரம்பரிய கலைகள் மூலம் விழிப்புணர்வு செய்திடுவோம்…..

பயங்கரவாதத்தை மிஞ்சியது போதை பழக்கம், பிறரால் உருவாகக்கூடிய பயங்கரவாதத்தை கூட பாதுகாப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தி விட முடியும், ஆனால் போதைப் பழக்கம் அப்படியல்ல தடுப்பு நடவடிக்கைகள் மூலம்…