இவர்தான் இமான் அண்ணாச்சி – மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் சுகாதாரம் காக்கும் பணியாளர்களுக்கு உதவிய அண்ணாச்சி

Spread the love

மக்கள் தொலைக்காட்சியில் கொஞ்சம் அரட்டை – கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பின்னர் சன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியிலும் குட்டிச் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றிய ஏரல் இமான் அண்ணாச்சி தனது கடின முயற்சியால் வெள்ளித்திரைகளும் கால் பதித்தார்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக சேவகர் இப்படி அண்ணாச்சி பல முகங்கள் கொண்டவர் இன்று 15.10.2024. சென்னையில் பெய்த கன மழையில் அரும்பாக்கம் மற்றும் மதுரவாயில் பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவாளர்களுக்கும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் அண்ணாச்சி அவர்கள் உணவு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *