ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் டிச.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மீன்வளம், மீனவர் நலன் மற்றும்…

Read More

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடு இரவிலும் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடு இரவிலும் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வுதூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான…

Read More

தூத்துக்குடியில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை 4042 பேருக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள் கலெக்டர், எம்எல்ஏக்கள், மேயர், பங்கேற்பு

தூத்துக்குடியில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை 4042 பேருக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள் கலெக்டர், எம்எல்ஏக்கள், மேயர், பங்கேற்புதூத்துக்குடி.தமிழக அரசின் சார்பில் 2ம் கண்ட…

Read More

நாம் இந்தியர் கட்சித் தலைவர் என். பி. ராஜா இல்ல திருமண விழா அமைச்சர், மேயர் பங்கேற்று வாழ்த்தினர்

.நாம் இந்தியர் கட்சித் தலைவர் என். பி. ராஜா இல்ல திருமண விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.…

Read More

பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகிட வேண்டி

ஸ்ரீசித்தர்பீடத்தில் மஹாதேவ காலபைரவாஷ்டமி வழிபாடு 64வகை அபிஷேகத்துடன் சித்தர் தலைமையில் கோலாகலம் 64வகை அபிஷேகத்துடன் சித்தர் தலைமையில் கோலாகலம்தூத்துக்குடி. ஸ்ரீசித்தர்பீடத்தில் மஹாதேவ காலபைரவாஷ்டமி வழிபாடு பக்தர்களின் வாழ்வில்…

Read More

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் ஆய்வு கழிவுநீர் கலப்பதாக புகார்

தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குற்றச்சாட்டுதூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த வேலையில்…

Read More

தெப்பக்குளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் நேரில் சென்று ஆய்வு

தூத்துக்குடி மாநகரின் மையத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு தெப்பக்குளம் நடைமேடையில் திடீரென விரிசல் ஏற்பட்டு…

Read More

ஐந்து மாற்று திறனாளிகளுக்கு திருமணம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரத்தில் தேர்வான ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் தூத்துக்குடி மரை மாவட்ட ஆயிரம் ஸ்டீபன் நடத்தி வைத்தார் தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது…

Read More

ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை!

மதுபோதையில் கோவில் திருவிழாவில் தகராறு செய்தவர்களை கண்டித்த ஊர் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு17 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஆண்டுகள் நூதன தண்டனை..தூத்துக்குடி மாவட்ட…

Read More