விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை நடத்தும் சர்வதேச கிராமியக் கலை விழா 2025 மார்கழியில் மாபெரும் மக்களிசை திருவிழா : VSDK வளமான சிறப்பான திவ்யமான குடும்பம் சிங்கப்பூர் இணைந்து மிகப் பிரம்மாண்டமான அளவில் 21.12.2025 ஆம் தேதி காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபத்தில் காலை 7 மணி அளவில் மங்கள குத்து விளக்கு ஏற்றுதல் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, மங்கள இசை : சிறப்பு நாதஸ்வரங்கள்: நாதஸ்வர இசை அரசன் சென்னிமலை A. Cகனகராஜ், கலை வளர்மணி வித்யாகர், சிறப்பு தவில்கள் லய பாரதி S. M.K முத்துமாணிக்கம், பழனி நந்தகுமார் குழுவினர், பரதநாட்டியம் ஆடற் கலைமணி, நட்டு வாங்க கலைமணி குரு J. ஜெனிபர் மேரி குழுவினர் R. J. நாட்டியாலயா தூத்துக்குடி, பறை இசை கலை ரத்னா முனியாண்டி தப்பாட்டக் குழுவினர் அருப்புக்கோட்டை, சிறப்பு பட்டிமன்றம் சொல்வேந்தர் சொல்வேந்தர் வேணு நீலகண்டன் அவர்கள் குழுவினர் தலைப்பு: இன்றைய சூழலில் நிம்மதியும், நிறைவும் பெரிதும் தருவது அதிகரிக்கும் பணமா? அரவணைக்கும் மனமா? நையாண்டி மேளம் நாதஸ்வர சக்கரவர்த்தி டாக்டர் K. L. முத்தையா குழுவினர் குமந்தாபுரம் தென்காசி மாவட்டம், கரகாட்டம் தனலட்சுமி குழுவினர் சேலம், தப்பாட்டம் P. அஜித் குழுவினர் ஸ்ரீ விநாயகா தப்பாட்டக் கலை குழு குல்லூர் சந்தை, நையாண்டி மேளம் சேவா ரத்னா டாக்டர் P. பரமசிவம் குழுவினர் சங்கரன்கோவில் இதனைத் தொடர்ந்து கலைஞர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்குதலும் மேலும் பல்வேறு சிறப்பான கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் மேன்மை மிகு இரா. திலகராணி அவர்கள் சிங்கப்பூர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேவா ரத்னா டாக்டர் காரியாபட்டி K.ரவிச்சந்திரன் நாதஸ்வர ஆசான் , நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை, காரியாபட்டி விருதுநகர் மாவட்டம் தொடர்பு எண்:+919360595901 🙏 அனுமதி இலவசம்! அனைவரையும் வருக வருக என்று கரம் கூப்பி வரவேற்கிறோம்!!!








Leave a Reply