சுதந்திரப் போராட்ட வீரர் 16 வது மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தூத்துக்குடியில் நடைபெற்றது அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்வில் தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் கோல்டன் பரதர் புரட்சிப் பாரதம் கட்சி மாவட்ட தலைவர் மாரிச்செல்வம் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் உள்பட பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.








Leave a Reply