தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக எழுச்சியா? வீழ்ச்சியா? ஒரு கண்ணோட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரையில் திமுகவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக மறைந்த என்.பெரியசாமி சட்டமன்ற உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவராகவும் என பல…