பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி,முத்தையாபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!! பல்வேறு அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு!!!
தூத்துக்குடி, டிச, 14
பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று
முத்தையாபுரம் பல்க் பஜாரில் வைத்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.இந்த
ஆர்ப்பாட்டத்தை
முத்தையாபுரம் நாடார் சங்கம் மற்றும் சுற்று வட்டார நாடார் சங்கங்கள், இயக்கங்கள் இணைந்து நடத்தினர்.இந்த
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம்.
சில தினங்களுக்கு முன்பு திருச்சி சிவா தலைவரை தவறாக பேசினார். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது முக்தார் செய்த தவறுக்கும் நடவடிக்கை இல்லாததால் இந்த ஆர்ப்பாட்டம்.
இதில் பெருந்தலைவர் காமராஜர் மீது மதிப்பு கொண்ட உள்ளங்கள் வெள்ளமென ஆர்ப்பரித்து வர வேண்டுகிறோம்.
சுற்று வட்டார நாடார் சங்க உறுப்பினர்களே தலைவரின் புகழுக்கு பங்கம் வந்தால் தாய் தடுத்தாலும் விடேன் என்று சூளுரைத்து பங்கு கொள்ள வாரீர்! தலைவரின் தொண்டன் என்பதை நிரூபிக்க வாரீர்! என அழைக்கும்…..










Leave a Reply