தூத்துக்குடி.
தூத்துக்குடி பனிமய மாதா திருத்தளத்திற்கு தங்கத் தேர் வழங்கியவருமான பாண்டியபதி தேர்மாறனின் 273ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாநில ஐஎன்டியுசி பொதுச் செயலாளரும், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினருமான பெருமாள்சாமி அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட பொதுசெயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணை தலைவி இசக்கியம்மாள் சேகர், பிரைன் நாத் நெல்சன்,சுரேஷ்குமார், முருகேசன், முத்துராஜ், வழக்கறிஞர் செல்வம், சுந்தர்ராஜன், ஐஎன்டியுசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், பாலன் கிரிதரன் பிரபு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த ஜெயசிங், தியாகு, விஜய், திவாகர், துரை மற்றும் ரகு, அபிஷேக், திருமணி, சுபாஷ், சுந்தர், முருகதாஸ், முருகேசன், முத்து, சுரேஷ், மணி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






Leave a Reply