தூத்துக்குடி பானு பிருந்தாவன் ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி உரிமையாளர்கள் குழிக்குள் அமர்ந்து போராட்டம்!!
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் ஆன பானு பிருந்தாவன் ஓட்டல் நிறுவனம் தங்களது இடத்தில் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்பும் காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும்…