ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

ஐந்து மாற்று திறனாளிகளுக்கு திருமணம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரத்தில் தேர்வான ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் தூத்துக்குடி மரை மாவட்ட ஆயிரம் ஸ்டீபன் நடத்தி வைத்தார் தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது இந்த மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சுயம்வரம் நடந்தது இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர் பின்னர் ஈடு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர் அதன்படி ஐந்து ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர் தேர்வு செய்த ஐந்து ஜோடிகளுக்கும் காலை 10 மணிக்கு தூத்துக்குடி மதுரை மாவட்ட ஆயிரம் மேதுக்கு ஸ்ரீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர் ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலி திருமண உடைகள் மிக்ஸி கிரைண்டர் தொலைக்காட்சி பெட்டி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் கட்டில் மெத்தை தலையணை பீரோ சேர் குக்கர் மின்விசிறி சூட்கேஸ் ஸ்கூல் ஜமுக்காளம் வீட்டு உபயோக பொருட்கள் ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி போன்ற சீதன பொருட்கள் வழங்கப்பட்டன விழாவில் அருட்ப பணியாளர்கள் அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள் நன்கொடையாளர்கள் மருத்துவர்கள் சங்க நிர்வாக உறுப்பினர்கள் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஏற்பாடுகளில் ஊசியா இல்லை இயக்குனர் ஜான் பென்ஷன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *