இதய தெய்வம் புரட்சித்தலைவர் MGR அவர்களின் 38 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் ஐயா எடப்பாடி அவர்களின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாசரேத் நகர கழகம் சார்பில்
மாவட்ட அம்மா பேரவை செயளாலர்,கிழக்கு ஒன்றிய கழக செயளாலர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் அவர்கள் தலைமையில் நாசரேத் கே பி கே சிலை அருகில் அனுசரிக்கப்பட்டது. இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் நாசரேத் பெரியதுரை,
ஒன்றிய அம்மா பேரவை தலைவர் மற்றும் நகர அம்மா பேரவை செயளாலர் தினகரன்,
நகர இளைஞரணி செயளாலர் கராத்தே டென்னிசன்,நகர மாணவரணி செயலாளர் அர்ஜுன் சங்கர்,
நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருமலைவாசன், கவுன்சிலர் ரவீந்திரன், அவைத் தலைவர் சிவசுப்பு,எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் ஞானயா, எம்ஜிஆர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கந்தன்,அரசாங்க நகர் கிளைச் செயலாளர் நீலம் நாராயணன்
மற்றும் வார்டு செயலாளர்கள்
தினேஷ்,சைமன்,பெல்வின்,
ஜேசுதாஸ்,அருண்,முனியாண்டி,ஜெயராணி,சில்வியா,ஜெயா,கணேசன்,ஜெபகுமார்,
ஞானமுத்து,கோபால கிருஷ்ணன்,
கழக நிர்வாகிகள் அண்ணன் கோபால்,சுயம்புராஜ், வெங்கடேஷ்,கார்த்திக்,ஜெகதீஷ்,கென்னடி, காளி,பிரபு,அரசை கணேசன்,சுப்பு செல்வன்,கணேஷ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்..
நாசரேத்தில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


