தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது..

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கேக் வெட்டி அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த. செல்லப்பாண்டியன்..

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 500 கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும்..

ஒவ்வொரு வருடமும் வழக்குவது போல் இந்த வருடமும் அசைவ மதிய உணவு வழங்கப்பட்டது..

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது..

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கேக் வெட்டி அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன்..

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 500 கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும்..

ஒவ்வொரு வருடமும் வழக்குவது போல் இந்த வருடமும் அசைவ மதிய உணவு வழங்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *