ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் சண்முகநாதனிடம் மாணவரணி விக்னேஷ் வாழ்த்து பெற்றாா்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் சண்முகநாதனிடம் மாணவரணி விக்னேஷ் வாழ்த்து பெற்றாா்.
தூத்துக்குடி 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தெற்கு மாவட்ட அதிமுகவை வழிநடத்தும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை டூவிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றார்.
மாநில அமைப்பு சாரா ஓட்டுநா் அணி இணைச்செயலாளா் பெருமாள்சாமி, மாவட்ட அணி செயலாளா் சுதாகா், மற்றும் சாம்ராஜ், சகாயராஜ், ஆகியோா் உடனிருந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *