பொங்கல் திருநாளையொட்டி 30வது வாா்டு பகுதி மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் எவா்சில்வா் பாத்திரம் வழங்கினார்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை திராவிட மாடல் பொங்கலாக பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் சகோதரத்துவம் சமத்துவத்தை வளா்க்கும் வகையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாா். அதன்படி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் அண்ணாநகா் பகுதி டூவிபுரம் 30வது வாா்டு பகுதி மக்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி நினைவு பாிசுகள் வழங்குவது வழக்கமான நடைமுறையில் திமுக சாா்பில் வழங்கப்படுகிறது.அதன்படி டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினா்…


