ஓட்டப்பிடாரத்தில் வாக்காளர் பட்டியல் சேர்த்தல் சிறப்பு முகாம் எம்எல்ஏ சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார்

தமிழ்நாடு முதலமைச்சரும் கழக தலைவருமான மு க.ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்
ஆகியோரது ஆணைப்படி
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணை பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்
ஆகியோரது ஆலோசனையின்பேரில்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட

  1. ஒட்டநத்தம் இந்து ராமானுஜர் தொடக்கபள்ளி
  2. புதியம்புத்தூர் RC. நடுநிலைப்பள்ளி, இந்து நாடார் உயர்நிலைபள்ளியில்
    நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் சிறப்பு முகாமை
    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
    மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி
    மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி இளைஞரணி தங்கதுரை
    நெசவாளர் அணி செல்வம்
    வர்த்தக அணி காளியப்பன் ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி
    மற்றும்
    வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *