தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல் நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாா். அருகில் தூத்துக்குடி மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப் உள்ளாா்.
சென்னையில் கனிமொழி எம்.பிக்கு அமைச்சா் கீதாஜீவன் பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா்.


