தூத்துக்குடி 20தாவது வாா்டில் பாகமுகவா்கள் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதி 20தாவது வார்டு பாகம் 89ல் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பாகமுகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நந்தகோபாலபுரம் கிழக்கு சி என் ஆர் காம்ப்ளக்ஸில் வட்ட செயளாலரும் முன்னாள் கவுன்சிலருமான இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. பகுதி செயலாளர் ஜெயக்குமார் ஆலோசனைகள் வழங்கினார்
கூட்டத்தில் வட்ட செயலாளர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள் காளிமுத்து முருகேசன் முத்துவீரப்பன் பாகமுகவர்கள் ஸ்ரீதரன் சுரேஷ் சிவகுருசாமி இசக்கிராஜன் கன்னியப்பன் சுப்பிரமணியன் நட்சத்திரம் உள்பட பலா் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *