01-01-2026 ஜனவரி 1முதல் நடைமுறை
‼️சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது !! புதிய அட்டவணையில் 💥
டிசம்பர் 31 வரை இப்போது உள்ள அட்டவணை தான் தொடரும் // ஜனவரி 1 முதல் தான் நாம் கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணை துவங்கும் !!
⏰ சென்னை எழும்பூரில் புறப்படும் நேரம் 👇
✓ 12631 || சென்னை திருநெல்வேலி நெல்லை
இரவு 08:40 மணிக்கு பதில் இரவு 08:50
✓ 22675 || சென்னை திருச்சி சோழன் SF
காலை 07:45 மணிக்கு பதில் காலை 08:00
✓ 16127 || சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ்
காலை 10:20 மணிக்கு பதில் காலை 10:40
✓ 12661 || சென்னை செங்கோட்டை பொதிகை
இரவு 08:10 மணிக்கு பதில் இரவு 07:35
✓ 16751 || சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
இரவு 07:15 மணிக்கு பதில் இரவு 08:35
✓ 12693 || சென்னை தூத்துக்குடி முத்துநகர்
இரவு 07:30 மணிக்கு பதில் இரவு 07:15
✓ 12635 || சென்னை எழும்பூர் மதுரை வைகை
மதியம் 01:45 மணிக்கு பதில் மதியம் 01:15
✓ 20665 || திருநெல்வேலி வந்தே பாரத்
பிற்பகல் 02:45 மணிக்கு பதில் மாலை 03:05
✓ 22661 || சென்னை இராமேஸ்வரம் சேது
மாலை 05:45 மணிக்கு பதில் மாலை 05:55
இவ்வாறு முதற்கட்டமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை NTES செயலியில் அப்டேட் ஆகி உள்ளது // விரைவில் அனைத்து ரயில்கள் தொடர்பான தகவல்களும் அப்டேட் ஆகிவிடும் !! மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையை NTES செயலியில் TRAIN SCHEDULE என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ரயில் என்னை பதிவு செய்து தேதியை ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு மாற்றினால் புதிய கால அட்டவணை காண்பிக்கும் ✅
எனவே ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு ரயில் பயணங்களை துவங்கக்கூடிய பயணிகள் மாற்றங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை துவங்குங்கள் !! ஏராளமான ரயில்களுக்கு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது !! வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 நடைமுறைக்கு வருகிறது 📌


